| ஆச்சப்பா வுலகுதன்னில் முடிவுகாலம் அவனியிலே யாவரையுங் காணலாகும் பேச்சப்பா இறந்தவர்கள் வருவதில்லை பேரான வுலகுதனில் மொழிபொடீநுயாகும் மூச்சடங்கிப் போனதொரு தேகந்தானும் மூதுலகில் மறுபடியஉம் வருவதுண்டோ பாச்சலுடன் தேகமது முடிவுகாலம் பாரினிலே யாவரையுங்காணலாமே |