| தாமான சீஷவர்க்கந் தன்னைப்பார்த்து தகமையுடன் ஞானோபம் சொல்லும்போது பூமானம் சீஷவர்க்கம் அனைத்தும்பார்த்து பூவுலகில் அதிசயங்கள் எல்லாந்தேர்ந்து நாமான கபிலமுனி சொன்னவாக்கு நளினமுடன் நடந்தேறிப் போச்சுதென்று ஆமெனவே சீஷவர்க்கமொன்றாடீநுக்கூடி அடிவணங்கி முடிவணங்கி தொழுதிட்டாரே |