| ஆச்சப்பா சித்துவரும் காலமாச்சு அங்கிருந்த சீஷரெல்லாம் சமாதிமுன்னே மூச்சடங்கிப் போனதொரு சித்துதாமும் மூதுலகில் வருகின்ற நாளுமாச்சு பாச்சலுடன் மனதில்நினைக்கும்போது பளிச்சென்று பாறையது வெடித்ததங்கே கூச்சலுடன் தேவதா கோஷ்டந்தானும் கொப்பெனவே சீஷருக்கு கேட்கலாச்சு |