| பாரேதான் சீஷவர்க்கம் நிற்கும்போது பாங்கான குருடனவன் கண்திறப்பான் நேரேதான் மனக்கண்ணு யவனுக்குண்டாடீநு நீணிலத்தில் நடப்பதெல்லாம் முன்னேசொல்வான் சீரேதான் சப்பானிவூமைதானும் சிறப்பான ரூபமதை மாற்றிக்கொள்வார் வேரேதான் சப்பானிவூமையாவான் வீரான வூமையவன் சப்பானியாமே |