| கார்த்தாரே சீஷவர்க்கம் அனந்தம்பேரும் காசினியில் சித்தொளிவு நாதருக்கு பூர்த்தியாடீநு பதினாறு வாண்டுமாச்சு பொங்கமுடன் சீஷர்களை தாமழைத்து நேர்த்தியுடன் சமாதிக்குச் செல்வதற்கு நேர்மையுடன் காலமது நெருங்கிப்போச்சு சாத்திரத்தி லுள்ளபடி தப்பாவண்ணம் தகமையுடன் போகுகின்றேன் வண்மைபாரே |