| சேரவென்று சொல்லுகையில் புஜண்டர்தாமும் சிறப்புடனே கமலமுனி கூறலுற்றார் தீரமுடன் வுலகுதனில் பதினாறாண்டு திறமுடனே யானிருந்து வருவேனென்று கூறவே கமலமுனி சித்துதாமும் கொப்பெனவே தானுரைக்க சீஷரெல்லாம் பாரமுடன் சித்தொளிவில் பக்கம்நின்று பாங்குடனே வெகுகாலம் பணிசெடீநுதாரே |