| மறந்திட்டேன் லோகாசைதனை வெறுத்து மார்க்கமுடன் அவர்பக்கல் சமாதிபூண்டேன் திறந்திட்டார் ஞானோபதெசமெல்லாம் தீர்க்கமுடன் யான்கேட்டு சமாதிகொண்டேன் குறந்திட்ட தேகமது நிலைநில்லாது கொப்பெனவே சீஷவர்க்கா நீயுமப்பா பறந்திட்ட பூமிதனை விட்டொழித்து பாங்குடனே சமாதியிடஞ் சேருவீரே |