| போட்டபின்பு சண்ணாம்பு முப்புசேரே பொடித்துஅரை சுண்ணாம்பு தண்ணீர்விட்டு நாட்டபின்பு புடம்போட்டு எடுத்துரைத்து நலமாக குளிகைபோல பண்ணிக்கொண்டு நீட்டமுடன் சரக்கெல்லாம் ஒன்றாடீநு சேர்த்து நெடிதான பருவமுடன் அனுகியேதான் ஆட்டியபின் மேல்மூடிச் சீலைசெடீநுது அதட்டியொரு புடம்போடச் சுன்னமாமே |