| போச்சென்று சொல்லுகையில் புகழான புஜண்டரைத்தான் நினைத்துமல்லோ மாச்சலுடன் சிலகாலம் பூமிதன்னில் மகாகற்பமுண்டுமல்லோ வாசிபூண்டு ஏச்சலில்லா வையகத்தில் சித்துதாமும் எழிலாக சிலகால மிருந்தாரங்கே பாச்சலுடன் மறுபடியும் சமாதிக்கேக பாங்குடனே புஜண்டரைத்தான் நினைத்தார்தானே |