| உண்டான வதிசயங்க ளின்னங்கேளு வுத்தமனே தானடக்கும் மகிமைகோடி கண்டாலும் லோகமது இருளடைந்து கதிரோனுங் கண்மறந்து நிற்பான்பாரு அண்டமுட நட்சத்திரங்கள் அதிரல்காணும் அவனியெலாம் கிடுகிடுத்து யிடியுமுண்டாம் கொண்டல்வண்ண மேகமது கர்ச்சிக்கும்பார் குவலயத்தில் தேவர்முனி காணலாமே |