| மூடியே நிற்குமந்ர காலந்தன்னில் முசியாமல் கமலமுனி சித்துதாமும் நாடியே சீஷவர்க்கம் யாவுங்கேட்க நளினமுடன் அசரீரி வாக்குறைப்பார் தேடியே சமாதிதனி லிருபதாண்டு தேற்றமுடன் யானிருந்து வருகும்போது வாடியதோர் பயிரெல்லாஞ் செழித்திருக்கும் வளமையுடன் பட்சிமுதல் பேசும்பாரே |