| பயந்திட்டு நடுநடுங்கி நிற்கும்போது பாருலகில் சப்தமது யின்னுமாச்சு நயந்திடவே குழிதனிலே பாறைதன்னை நயமுடனே மூடவென்று வாக்குண்டாச்சு தயவுடனே சீஷரெல்லாம் மௌனங்கொண்டு தாரிணியிலினி சும்மாயிருக்கலாகா வியந்துமே கற்பாறை தனையெடுத்து விருப்பமுடன் சமாதியது மூடிட்டாரே |