| இட்டேனே நெடுங்கால மிருபதாண்டு எழிலான சமாதிதனிலிருப்பேனென்று சட்டமுடன் அசரீரி வாக்குண்டாச்சு சதானந்த சீஷரெல்லாங் காதில்கேட்டார் திட்டமுடன் இருபதாண்டு பின்பு தீரமுடன் மேதினியில் வருவேனென்று கட்டான வாக்கியமும் பிறக்கலாச்சு கருவான சீஷரெல்லாம் பயந்திட்டாரே |