| வேண்டியே கமலமுனி சித்துதாமும் வேதாந்த புஜண்டரைத்தான் நினைத்துமல்லோ கூண்டுடனே காயமது யழியாமற்றான் கொப்பெனவே சமாதிதனி லிறங்கும்போது தூண்டியே சீஷர்களை தாமழைத்து துப்புறவாடீநு கூறலுற்றார் கமலர்தாமும் மாண்டுமே சீனபதிதன்னிலப்பா மகத்தான சமாதிதனி லிறங்கிட்டேனே |