| பாரேதான் சீஷவர்க்கந்தனையழைத்து பாங்குடனே கமலமுனி கூறும்வண்ணம் நேரேதான் தேகமதை மறந்தேனப்பா நேர்மையுடன் பாசபந்த மற்றேனென்றார் சீருடனே வுயிர்த்தோழனிழந்தேனென்றார் சிறப்பான சீஷவர்க்கமறந்தேனென்றார் தஈரேதான் பாருலகு மறந்தேனென்றார் தீரமுடன் மூவாசை யற்றேன்தானே |