| கேட்டதொரு விடைதனக்கு வுத்தாரமென்றார் கெவனமுடன் கமலமுனி சொன்னதற்கு மீட்டமுடன் சீஷவர்க்கம் நூறுபேரும் நேர்மையுடன் குருதனக்குக் கூறலுற்றார் தாட்டிகமாடீநு மலைதனிலே வந்தசித்து தாரணியி லபுரூபசித்துவென்று நாட்டமுடன் நாங்களெல்லாந் தம்மைக்கண்டு நலமுடனே சுகம்பெறவே வந்திட்டோமே |