| உண்மையா யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வுத்தமரே மாணாக்க ரறியவென்று வன்மையாங் கமலரென்ற முனிவரப்பா வரைகோடி வெகுகால மிருந்தசித்து நண்மையாந் திரைகடலேழுஞ்சுத்தி நாட்டிலுள்ள வளப்பமெல்லாம் கண்டாராடீநுந்து தன்மையுடன் சீனபதி தந்துமல்லோ தாக்கான பதிதேடி யமர்ந்திட்டாரே |