| ஆச்சப்பா சட்டமுனி வருகுங்காலம் வப்பனே பதினாறு வாண்டுமாச்சு பேச்சப்பா சொன்னபடி திருஷ்டாந்திரங்கள் பேருலகில் நடந்துவர கண்டார்தாமும் மூச்சடங்கிப் போனதொரு தேகந்தானும் முன்போல வருவதற்குநாளுமாகி பாச்சலுடன் சட்டமுனி நாதர்தாமும் பாறையென்ற புத்ததுவும் வெடிக்கலாச்சே |