| அனந்தமாம் அமாவாசை பருவந்தன்னில் வப்பனே யாண்டுக்கு ஒருநாளப்பா அனந்தமாஞ் சிலம்பொலியி னோசைகேட்கும் அப்பனே நடுச்சாம வேளைதன்னில் அனந்தமாம் வேதமுறை கோஷ்டந்தானும் அவனியெலாங் கிடுகிடுத்து வதிரலுண்டாம் அனந்தமாஞ் சமாதியது சுழலுண்டாகும் வப்பனே கோடிநடமது மிகவுண்டாமே |