| காணலா மசரீரி வாக்குண்டாச்சு காசினியில் பதினாறு வருடமட்டும் பூணமாஞ் சமாதிதனி லிருப்பேனென்றும் புகழான வாக்கியமும் கேட்கலாச்சு தோணவே திரிகால பூசைமார்க்கம் தொல்லுலகில் சீஷவர்க்கம் செடீநுவார்பாரு வேணவே கீதங்கள் வாத்தியங்கள் விருப்பமுட னெடீநுபவர்கள் அனந்தமாமே |