| குருவுக்கு கடுங்கார ஜெயநீர்கேளு கூரறிய பூநீறும் கல்லுசுண்ணம் தருவுக்குள் அமுரிவிட்டுக் கலக்கிவைத்துச் சாதகமாடீநு மூன்றுதினங்கடந்தபின்பு திருவுக்குள் தெளிவிருந்துச் சேருரண்டு திறமான பீங்கானில் வைத்துக்கொண்டு கருவுக்குள் போடுகிற மருந்தைக்கேளு கனமான ஐந்துசுன்னங் காசுபோடே |