| மூடிப்போம் பகல்தனிலே பரிதிகாணார் மூவேழு மண்டலமும் இருளாடீநுபோகும் நாடியே சித்தர்முனி நடுங்குவார்கள் நாதாந்த சித்தொளிவு சொரூபங்காணார் கூடியே கூட்டமிட்டு வார்த்தைபேசி குவலயத்தி லிவர்போல சித்துண்டோசொல் வாடியே மதிகலங்க மனமும்பொங்கி வையகத்தில் மதிமயங்கி நிற்பார்தாமே |