| பணிந்திட்ட கைலாச சட்டர்தம்மை பரமகுரு வேதாந்த சித்துதாமும் தணிவுடனே வார்த்தையது மிகவுஞ்சொல்லி வளமையுடன் சிலகாலம் இருக்கவென்று அணியணியாடீநு சீஷவர்க்கம் பக்கல்நிற்க அங்ஙனவே சட்டிமுனி நாதர்தாமும் துணிவுடனே வுபதேசம் மிகவுஞ்சொல்லி துப்புறவாடீநு சமாதிக்கு இடந்தந்தாரே |