| வந்திட்ட வேதாந்த ரிஷியார்தம்மை வாகுடனே சட்டமுனி யாருங்கண்டு நொந்திட்ட மனதுடனே வியனங்கொண்டு நுணுக்கமுடன் சித்தொளிவைக் கண்ணிற்கண்டு அந்தமுடன் என்சாமி குருவேயென்று வடிபணிந்து கைலாசசட்டநாதர் சிந்தனையும் மிகத்தளர்ந்து மெடீநுமறந்து சீர்பாதந் தொட்டுமல்லோ பணிந்திட்டாரே |