| நீற்றபின்பு கிளிவாங்கி உலரப்போடு நிதமாக அண்டோடல் இதனைவைத்து மாட்டியபின் அண்டோடு மேலேமூடி மறவாமல் சுண்ணாம்பு சீலைசெடீநுது தோற்றியதோர் பத்தெருவில் புடத்தைப்போடு சுகமாகக் குளிர்ந்தபின்பு எடுத்துப்பாரு ஆற்றியதோர் தவளகமாம் படிகம்போல அம்மம்மா சவர்க்காரக் குருவுமாமே |