| தொடர்ந்துமே காவனத்தை விட்டுநீங்கி தோற்றமுடன் பொதிகைக்குச் செல்லும்போது அடர்ந்த தொருகானாறு மலைகள்தாண்டி ஐயமுடன் பின்தொடர்ந்தார் ஆயிரம்பேர் கடந்துமே மலைகுகைகள் விட்டுநீங்கி கடிதான பொதிகைமலை சாற்பில்சென்று நடந்துமே கைலாசசட்டநாதர் நாதாந்தக்கூட்டமுடன் அமர்ந்திட்டாரே |