| தோண்டியே சமாதியது கட்டுமென்றார் தொல்லுலகில் ஆசையது விட்டேனென்றார் வேண்டியதோருடைமானம் மறந்தேனென்றார் வேகமுடன் மனைவியைத் துறந்தேனென்றார் தூண்டியதோர் மண்ணாசை அற்றேனென்றார் துனையான சோதரருமிழந்தேனென்றார் பூண்டிருந்த வாபரணபிட்டேனென்றார் பூதலத்தில் தனயர்களை மறந்திட்டேனே |