| கொண்டதொரு இடமேது என்னவென்றால் நெடுந்தூரங் காசிக்குமேற்கேயப்பா அண்டமெனுஞ் சூரியனுங் காணாக்காடு அவ்விடமாம் டஅகினியாளிருக்குங்காடு தொண்டருடன் சீஷர்களாயிரம்பேர் தொடர்ந்துமே பின்வரத்தாநடந்தார் தண்டுளப மாலையணி பாத்திரங்கள் சட்டமுள்ள கமண்டலமும் செயகண்டியாமே |