| சித்தான கபிலமுனி சொன்னவாக்கு சிறப்புடனே சமாதிக்குச் சென்றபின்பு முத்தான வதிசயங்கள் என்னவென்றால் மூதுலகில் யான்வரும்வேளைதன்னில் பத்தியுடன் பாறைமேல் எழுதும்பண்ணம் பாரினிலே இருளதுவும் மிகவுண்டாகி சுத்தியே சூரியனார் கண்மறைத்து துப்புறவாடீநு மூன்றுநாளிருக்கும்பாரே |