| நினைக்கவே கபிலர்முனி சித்துதாமும் நீடாழிகாலம்வரை சமாதிபூண்டு புனைப்புடனே சீஷர்களைத் தாமழைத்து புகழுடனே கூறலுற்றார் வண்ணங்கேளிர் தினைப்புடனே முப்பத்து மூன்றுவாண்டு தீரமுடனிருப்பதற்கு எண்ணங்கொண்டு சுனைப்புடனே வாக்கதுவுங் கூறலுற்றார் சீரான கபிலமுனி சித்துதாமே |