| நன்றான வாடிநவல்ல வென்றுசொல்லி நாதாந்த சித்துபரம்சொன்னபோது குன்றியே கபிலமுனி தாமுங்கேட்டு கொப்பெனவே மறுவிடையுங் கூறலுற்றார் வென்றிடவே கபிலமுனி விடையுங்கேட்டு விருப்பமுடன் சீஷவர்க்கந்தனையழைத்து தென்றிசைக்கு சிலகாலம் யானும்சென்று செவ்வையுடன் கொஞ்சநாள் சமாதிபூணே |