| வணங்கியதோர் எந்தனுக்கு குருபரனார்தாமும் வாகுடனே வபயஸ்தந்தான்கொடுத்து இணங்கவே யெந்தனது யாகந்தன்னில் எழிலுடனே நீரிருந்து நடத்திவந்தால் குணங்குடியார் மஸ்தானின் சாகிபோல குவலயத்திலுந்தனுக்கு வரமுந்தந்து மணமுடனே வாக்களித்து ரிஷியார்தாமும் வகுப்புடனே வுபதேசம் செடீநுதார்தாமே |