| கண்டாரே கபிலமுனி சித்துதாமும் காட்டகத்தே குபரனார் தம்மைத்தானும் தெண்டமுடன் வஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது தேவாதி தேவனே யென்றுசொல்லி கொண்டனைத்து மவர்பாதந் தொட்டுமேதான் கொப்பெனவே யென்றனக்கு வுபதேசங்கள் அண்டிவந்த எந்தனையும் வாதரித்து அடீநுயனே கெதியென்று வணங்கிட்டாரே |