| கார்க்கவே சீஷவர்க்க மெல்லோருக்கும் கருத்துடனே தாமுரைத்தார் கபிலர்தாமும் நீர்க்கமுடன் சீஷவர்க்கக் கூட்டத்தார்கள் திகழுடனே குருவினது வாக்குபோல பார்க்கவே சமாதியது பூசைதானும் பாருலகில் செடீநுதுவந்தார் ஆண்டுமட்டும் ஏர்க்கமுடன் ரெண்டுபத்து வாண்டுபோக எழிலாக சமாதியிடஞ் சூடிநந்திட்டாரே |