| கோடியாஞ் சீஷவர்க்கம் கபிலருக்கு கொப்பெனவே வஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது நீடியே சீஷவர்க்கம் விடையும்பெற்று நிலையான சமாதியிட மருகிற்சென்று கூடியே கருவிகரணாதியெல்லாம் குறிப்புடனே தானடக்கி கலைதான்மாறி வாடியே முகந்தளர்ந்து மனதுவாராடீநு மயக்கமுடன் கபிலருந்தான் குழிசென்றாரே |