| காணவே கபிலமுனி சித்துதாமும் கானகத்தில் சமாதியது பூண்டுமேதான் வேணதொரு சீஷவர்க்கந் தன்னோடொக்க விருப்பமுடன் கூட்டமதாடீநு கூடிக்கொண்டு நாணவே ஞானோபதேசந்தன்னை நாதாந்த சித்தொளிவு கபிலர்தாமும் பூணவே யுபதேசம் செடீநுயும்போது பொன்னடிக்குத் தெண்டனிட்டார் கோடியாமே |