| பாரேதான் கபிலமுனி சித்துதாமும் பாருலகில் வெகுகாலமிருந்தாரென்று நேரேதான் கவிவானர் கட்டுவாக்கியம் நேர்மையுடன் கட்டிவைத்தார் வெகுநூல்தன்னில் சீரேதான் காயாதி கற்பமுண்டு சிலகாலம் பூமிதனிலிருந்தாரென்று கூரேதான் சாத்திரங்கள் சொன்னமார்க்கம் குவலயத்தில் மெடீநுயாக வுறுதிகாணே |