| இப்படிதான் உலகமெல்லாம் பொடீநுவாடிநவப்பா எழிலுடனே இருந்தவர்கள் யாருமில்லை எப்படிதான் நம்புவது தேகந்தன்னை எழிலாக மாண்டார்கள் வையகத்தில் செப்பவே தேகமது மண்ணாடீநுப்போச்சு தேசமதிலிருந்தவர்களாருமில்லை ஒப்புடனே யாம்கண்ட வரைக்குஞ்சொன்னோம் வுத்தமனே காலாங்கி கடாட்சந்தானே |