| செடீநுயவே கொங்கணரு முனிவர்தாமும் செயலான பாக்கியமும் ஆசையற்று பையவே உலகமதில் கற்பகோடிகாலம் பண்புடன்தானிருந்தாலு மென்னலாபம் மெடீநுயதுவும் தானழிந்து போகுமல்லால் மேதினியில் யாதொன்றும் கண்டதில்லை எடீநுயவே தேகமது நில்லாது யென்று நிலையவே சமாதிக்கு இறங்கிட்டாரே |