| வரமெனக்குக் கொடுத்தல்லோ புண்ணியவானே வரமுடனே ஞானோபதேசஞ்செடீநுது புரம்விட்டு எந்தனுட பதிபோகத்தான் பொங்கமுடன் வாடிநத்துதல் கூறுமென்ன கரமெடுத்து கைபிடித்து கொங்கணார்க்கு கர்த்தாவாம் ரிஷியாரும் விடைகொடுத்து தரமுடனே யனுப்பிவிட்டார் சாபந்தீர்ந்து சாங்கமுடன் கொங்கணரும் வந்திட்டாரே |