| கூறுவார் கொங்கணரும் வார்த்தைசொல்வார் கோடிசூரியப் பிரகாசமானதேவர் மாறுடைய வெந்தனுக்கு சாபம்நேர்ந்து மானிலத்தில் கௌதமனார் ரிஷியார்தம்மால் வேறுவினையாகவல்லோ வடியேனுக்கு வேகமுடன் சாபமதுநேர்ந்ததாலே தஊறில்லா ருந்தனுட வாசீர்மத்தில் துப்புறவாடீநு யாகமது செயவந்தேனே |