| ஆச்சப்பா சாபமது பெற்றுக்கொண்டு அப்பனே தில்லைவனம் போகவென்றார் பாச்சலுடன் கொங்கணனார் முனிவர்தாமும் பரமரிஷியாரிடஞ் சாபம்பெற்று வாச்சுவந்தானழிந்து வனமேயேகி வந்துவிட்டார் தில்லைவனம் நாட்டகத்தை பாச்சலுடன் சிலகாலமங்கிருந்து மானிலத்தில் கொங்கணரும் ரிஷியானாரே |