| ஆச்சப்பா சமாதியது மூடிக்கொண்டு அங்ஙனவே கொங்கணரு முனிவர்தாமும் மூச்சடங்கி சிலகால மிருந்தாரங்கே மூதுலகோர் தானடுங்க வந்தார்பின்னும் பேச்சடங்கி பனிரெண்டு வருடகாலம் பேசாமல் தானிருந்த சித்துவப்பா மாச்சலுடன் சமாதியது தான்வெடித்து மார்க்கமுடன் கொங்கணரும் வந்தார்பாரே |