| போதித்த பெரியோர்கள் ரிஷிகள்சித்தர் புத்தியள்ளாரென்று மாகக்கண்டு ஓவறவே கருத்தழிந்து ஒன்றேயாகி உள்ளரையில் காற்றசையா விளக்குப்போல அலறவே அலைச்சலற்றுத் தானேதானாடீநு அகண்டமொடு பூரணமாடீநு நின்றுபின்னை துலறவே தேகமற்று இருப்பதாலே சுத்தமாம் அகத்துவல்ல சமாதியாச்சே |