| பார்த்துமே கொங்கணவர் முனிவர்தாமும் பரிவுடனே சமாதியிட மருகிற்சென்றார் தீர்த்தமுடன் தடாகமது மூடிநகியேதான் திருப்பணிக்கு புட்பமது கையிலேந்தி நார்கமலப் பட்டுடுத்தி வினையம்பூண்டு நமஸ்கார மஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது ஏர்க்கமுடன் சமாதிக்கி முன்னேநின்று எழிலான கொங்கணரு மர்ச்சிப்பாரே |