| பார்க்கையிலே பலபலவாந் தோற்றங்காணும் பாரினிலே வதிசயங்கள் மிகவாடீநுத்தோற்றும் ஏர்க்கையிலே குன்றருகி சப்தங்காணும் எழிலான வாத்தியங்கள் மிகவேகேட்கும் தீர்க்கமுடன் தேவதா கோஷ்டந்தானும் தீரமுடன் செவிதனிலே கேட்கும்பாரு ஆர்க்கவே கொங்கணரு மிகவேகேட்டு அப்பனே மதிமயங்கி நின்றார்பாரே |