| உண்ணவே இவ்வளவும் யோகமார்க்கம் உறுதியாடீநு பார்த்தபடி உண்மைசொன்னேன் கண்ணவே காலாங்கி ஐயர்சொல்லக் கடாட்சித்த பாட்டரென்ற மூலநாயர் திண்ணவே அவர்பதத்தைச் சிரசில்வைத்துச் சிறந்தமனோன்மணித்தாயார் சொல்லக்கேட்டு விண்ணவே பதஞ்சலியர் வியாக்கிரமர்தாமும் விதியுள்ளாரென்று போதித்தாரே |