| போனாரே வெகுகோடி மாந்தர்தாமும் பொங்கமுடன் கொங்கணவர் நூல்கள்தன்னில் ஆனாரே கருவிகாணாதியெல்லாம் அப்பனே மறைத்துவைத்தார் என்றுசொல்லி ஏனோதான் மதிமோசந்தானுமாகி எழிலான சாஸ்திரத்தில் குற்றஞ்சொன்னார் மானேகேள் மதிகெட்டு இப்படியே நூலில் மகாதோஷஞ்சொன்னாரே மாந்தர்காணே |