| மாண்டாரே வின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் மகத்தான சித்தொளியின் வண்மைகேளும் தாண்டவம்போல் கொங்கணவ சித்துதாமும் தாரிணியில் ஒருமுனிவர் இருந்தாரப்பா ஆண்டகையாம் எனதையர் காலாங்கிநாதர் அவனியிலே சித்தொருவ ரிருந்தாருண்டு பூண்டமனதுருதியினால் சித்துதாமும் பொங்கமுடன் பொங்கமுடன் வெகுகால மிருந்தார்தாமே |