| பாரேதான் வுலகமிதில் சித்துயாவும் பாங்காகக் கற்றறிந்து யிருந்துமென்ன நேரான சிவயோகந்தன்னில்நின்று நிஷ்டையிலே தானிருந்து பலனுமென்ன கூரான குறிப்பறிந்து குவலயத்தில் கொற்றவனே காயகற்பம் கொண்டுமென்ன வீரான தேகமது விழலாடீநுப்போச்சு விருத்தமுட னிப்படியே மாண்டார்தானே |